--ஒப்பாரி-- மிக்க நன்றி. DOF போல பெரிய பெரிய வார்த்தை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் என்னன்னே தெரியாம எடுத்தது. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா கத்துக்கறேன். --நட்டு-- இந்த படத்தை இரண்டாவது சாய்ஸா போடலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்....நன்றி! இது உண்மையிலேயே பூத்தது தான். அதற்கு பின்னால் இருப்பது சுவர், பாறை அல்ல.
5 Comments:
முதல் படத்தி dof நல்லா இருக்கு, இரண்டவது படத்தில் wall texture and coloue contrast நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.
பாறைக்குப் பக்கத்தில் இருக்கும் படம் பளிச்.உண்மையிலேயே பூத்ததா அல்லது நீங்கள் பூக்க வைத்தீர்களா?
--ஒப்பாரி--
மிக்க நன்றி. DOF போல பெரிய பெரிய வார்த்தை கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதெல்லாம் என்னன்னே தெரியாம எடுத்தது. இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா கத்துக்கறேன்.
--நட்டு--
இந்த படத்தை இரண்டாவது சாய்ஸா போடலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டிருந்தேன்....நன்றி! இது உண்மையிலேயே பூத்தது தான். அதற்கு பின்னால் இருப்பது சுவர், பாறை அல்ல.
I like the 3rd picture.. The white color flower has contrast with the background ..
Thank you Parameswary. Even my favorite was 3rd one but I then was not sure if others will like it. That's why I didn't put it for the contest.
Post a Comment